வினா விடை · பொதுத் தமிழ்
எம்.ஜி. இராமச்சந்திரனுக்கு 'பாரத்' விருதை வழங்கியது
சரியான விடை: (A) இந்திய அரசு
விளக்கம்: எம்.ஜி. இராமச்சந்திரனுக்கு 'ரிக்சாக்காரன்' (1971) திரைப்படத்துக்காக இந்திய அரசு சிறந்த நடிகருக்கான 'பாரத்' விருதை வழங்கியது. அக்காலத்தில் தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர் விருது 'பாரத்' விருது என அழைக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 100. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முசிறி துறைமுகத்தின் கிரேக்கப் பெயர்விடை: முசிறிஸ்
- 'தாடலை' என்பதைப் பிரித்து எழுதுகவிடை: தாள்+தலை
- கீழ்க்கண்டவற்றுள் தவறான இலக்கணக் குறிப்பு எது?விடை: கல்லா ஒருவற்கும் - ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்
- புறத்திணைகளில் தவறான இணை எது?விடை: உழிஞை – மதிலைக் காக்கப் போரிடல்
- 'துவ்வா விடமும் அமுதமும்' – இத்தொடரில் 'துவ்வா' என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?விடை: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'மாமரம்'விடை: இடுகுறிச் சிறப்புப் பெயர்
- சிறுபொழுதுகளில் 'வைகறை' என்பதுவிடை: இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
- 'இந்திய நூலகத் தந்தை' என அழைக்கப்படுபவர்விடை: சீ.இரா. அரங்கநாதன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
