வினா விடை · பொதுத் தமிழ்
முசிறி துறைமுகத்தின் கிரேக்கப் பெயர்
சரியான விடை: (D) முசிறிஸ்
விளக்கம்: சேர நாட்டுத் துறைமுகமான முசிறியை கிரேக்க, உரோமானிய வணிகர்கள் 'முசிறிஸ்' (Muziris) என்று அழைத்தனர். 'பெரிப்ளஸ்' நூலும் பிளினியின் குறிப்புகளும் இப்பெயரைக் குறிப்பிடுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 100. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் தவறான இலக்கணக் குறிப்பு எது?விடை: கல்லா ஒருவற்கும் - ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்
- எம்.ஜி. இராமச்சந்திரனுக்கு 'பாரத்' விருதை வழங்கியதுவிடை: இந்திய அரசு
- 'துவ்வா விடமும் அமுதமும்' – இத்தொடரில் 'துவ்வா' என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?விடை: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- 'தாடலை' என்பதைப் பிரித்து எழுதுகவிடை: தாள்+தலை
- சிறுபொழுதுகளில் 'வைகறை' என்பதுவிடை: இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
- புறத்திணைகளில் தவறான இணை எது?விடை: உழிஞை – மதிலைக் காக்கப் போரிடல்
- நற்றிணைப் பாடல்களைத் தொகுப்பித்தவர் ...............விடை: பன்னாடு தந்த மாறன் வழுதி
- பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'மாமரம்'விடை: இடுகுறிச் சிறப்புப் பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
