வினா விடை · பொதுத் தமிழ்
‘என், ஏன், அல், அன், கு, டு, து, று’ என்பன
சரியான விடை: (B) தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள்
விளக்கம்: என், ஏன், அல், அன், கு, டு, து, று ஆகியவை தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் (எ.கா. நடந்தேன், உண்கு). அம், ஆம், எம், ஏம் முதலியவை தன்மைப் பன்மை விகுதிகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தமிழ்வேள்’ என்று அழைக்கப்படுபவர்விடை: உமாமகேசுவரனார்
- தாயுமானவர் யாரிடம் கணக்கராகப் பணிபுரிந்தார்விடை: விஜயரங்க சொக்கநாத நாயக்கர்
- “செறுநரைக் காணின் சுமக்க இறுவரை <br />காணின் கிழக்காம் தலை” என்ற குறளின் செறுநர் என்பதின் பொருள்விடை: பகைவர்
- பின்வருவனவற்றுள் உவமை (உவமைத்தொகை) எது?விடை: பூவிரல்
- ‘விளரியாழ்’ எந்த திணைக்கு உரியதுவிடை: நெய்தல்
- வள்ளலார் இயற்றிய உரைநடை நூல்விடை: மனுமுறை கண்ட வாசகம்
- ‘அங்கணர்’ இலக்கணக்குறிப்புவிடை: அன்மொழித்தொகை
- ‘மனம், புத்தி, சித்தம், அகங்காரம்’ ஆகியவைவிடை: நாற்கரணங்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
