Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘தமிழ்வேள்’ என்று அழைக்கப்படுபவர்

சரியான விடை: (A) உமாமகேசுவரனார்
விளக்கம்: கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய த.வே. உமாமகேசுவரனார் ‘தமிழ்வேள்’ என அழைக்கப்படுகிறார். தமிழுக்குத் தனிப் பல்கலைக்கழகம் வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர்களுள் இவரும் ஒருவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “செறுநரைக் காணின் சுமக்க இறுவரை <br />காணின் கிழக்காம் தலை” என்ற குறளின் செறுநர் என்பதின் பொருள்விடை: பகைவர்
  2. ‘என், ஏன், அல், அன், கு, டு, து, று’ என்பனவிடை: தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள்
  3. தாயுமானவர் யாரிடம் கணக்கராகப் பணிபுரிந்தார்விடை: விஜயரங்க சொக்கநாத நாயக்கர்
  4. பின்வருவனவற்றுள் உவமை (உவமைத்தொகை) எது?விடை: பூவிரல்
  5. ‘விளரியாழ்’ எந்த திணைக்கு உரியதுவிடை: நெய்தல்
  6. வள்ளலார் இயற்றிய உரைநடை நூல்விடை: மனுமுறை கண்ட வாசகம்
  7. ‘அங்கணர்’ இலக்கணக்குறிப்புவிடை: அன்மொழித்தொகை
  8. ‘மனம், புத்தி, சித்தம், அகங்காரம்’ ஆகியவைவிடை: நாற்கரணங்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions