Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

எந்த ஆண்டு இந்திய இரயில்வே அனைத்தும் ஒருங்கிணைத்து தேசியமயமாக்கப்பட்டது?

சரியான விடை: (C) 1951
விளக்கம்: பல தனியார் மற்றும் சமஸ்தான இரயில்வேக்களை ஒருங்கிணைத்து 1951-ல் இந்திய இரயில்வே தேசியமயமாக்கப்பட்டு மண்டலங்களாக மறுசீரமைக்கப்பட்டது. இது ஆசியாவின் மிகப்பெரிய இரயில் வலையமைப்புகளில் ஒன்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பருவக்காடுகள் அழைக்கப்படுவதுவிடை: இலையுதிர்க் காடுகள்
  2. 'ஏழு சகோதரிகள்' (Seven Sisters) என அழைக்கப்படும் பறவை இனம்விடை: தவிட்டுக்குருவி இனம்
  3. வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வீசும் தலக்காற்றான நார்வெஸ்டரை மேற்கு வங்காளத்தில் எவ்வாறு அழைப்பர்?விடை: கால் பைசாகி
  4. இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India) எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?விடை: 1995
  5. மேற்கத்திய இடையூறுகளால் (Western Disturbances) குளிர்கால மழை பெறும் இடம்விடை: அமிர்தசரஸ்
  6. சரியான இணையைத் தேர்க (கப்பல் கட்டும் தளம்)விடை: இந்துஸ்தான் – விசாகப்பட்டினம்
  7. அமெரிக்க ஐக்கிய நாடுகள் அரசால் விண்ணில் ஏவப்பட்ட முதல் வானிலை செயற்கைக்கோள்விடை: TIROS-1
  8. உயிர்த் தொழில்நுட்பம் மூலம் விலங்குகளிலிருந்து கம்பளி பெறப்படும் முறைவிடை: பயோ – கிளிப் / Bio Clip
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions