Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

'ஏழு சகோதரிகள்' (Seven Sisters) என அழைக்கப்படும் பறவை இனம்

சரியான விடை: (A) தவிட்டுக்குருவி இனம்
விளக்கம்: தவிட்டுக்குருவிகள் (Jungle Babbler) ஏழு அல்லது பத்துப் பறவைகள் கொண்ட கூட்டமாகச் சத்தமிட்டுத் திரிவதால் 'ஏழு சகோதரிகள்' (Seven Sisters) எனப்படுகின்றன. இவை இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எந்த ஆண்டு இந்திய இரயில்வே அனைத்தும் ஒருங்கிணைத்து தேசியமயமாக்கப்பட்டது?விடை: 1951
  2. இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India) எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?விடை: 1995
  3. பருவக்காடுகள் அழைக்கப்படுவதுவிடை: இலையுதிர்க் காடுகள்
  4. சரியான இணையைத் தேர்க (கப்பல் கட்டும் தளம்)விடை: இந்துஸ்தான் – விசாகப்பட்டினம்
  5. வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வீசும் தலக்காற்றான நார்வெஸ்டரை மேற்கு வங்காளத்தில் எவ்வாறு அழைப்பர்?விடை: கால் பைசாகி
  6. உயிர்த் தொழில்நுட்பம் மூலம் விலங்குகளிலிருந்து கம்பளி பெறப்படும் முறைவிடை: பயோ – கிளிப் / Bio Clip
  7. மேற்கத்திய இடையூறுகளால் (Western Disturbances) குளிர்கால மழை பெறும் இடம்விடை: அமிர்தசரஸ்
  8. ஆண்கள் வண்ண உடையணிந்து கைகளில் வண்ணக் கைக்குட்டைகளுடன் வரிசையாக அழகாக ஆடும் ஆட்டம்விடை: ஒயிலாட்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions