வினா விடை · TET – சமூக அறிவியல்
உயிர்த் தொழில்நுட்பம் மூலம் விலங்குகளிலிருந்து கம்பளி பெறப்படும் முறை
சரியான விடை: (B) பயோ – கிளிப் / Bio Clip
விளக்கம்: பயோ-கிளிப் (Bio-Clip) முறையில் ஆடுகளுக்குப் புரத ஊசி செலுத்தி கம்பளி நார் வலுவிழக்கச் செய்யப்பட்டு, கத்தரிக்காமலேயே முழுக் கம்பளி பிரித்தெடுக்கப்படுகிறது. இம்முறை ஆஸ்திரேலியாவின் CSIRO ஆய்வு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான இணையைத் தேர்க (கப்பல் கட்டும் தளம்)விடை: இந்துஸ்தான் – விசாகப்பட்டினம்
- ஆண்கள் வண்ண உடையணிந்து கைகளில் வண்ணக் கைக்குட்டைகளுடன் வரிசையாக அழகாக ஆடும் ஆட்டம்விடை: ஒயிலாட்டம்
- இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India) எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?விடை: 1995
- கடலுக்கு அடியில் வாழும் ஒரு <br />முதுகெலும்பில்லா உயிரினம்விடை: பவள பாலிப்புகள்
- 'ஏழு சகோதரிகள்' (Seven Sisters) என அழைக்கப்படும் பறவை இனம்விடை: தவிட்டுக்குருவி இனம்
- உலகின் மிகப்பெரிய பவளத் தொடர் எங்கு <br />அமைந்துள்ளதுவிடை: பசிபிக் பெருங்கடல் / Pacific Ocean
- எந்த ஆண்டு இந்திய இரயில்வே அனைத்தும் ஒருங்கிணைத்து தேசியமயமாக்கப்பட்டது?விடை: 1951
- தமிழ்நாட்டில் கொடைக்கானல் எந்த மலையில் அமைந்துள்ளது? / In Tamil Nadu, Kodaikanal is located inவிடை: பழனி மலைகள் /Palani Hills
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
