வினா விடை · TET – சமூக அறிவியல்
இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India) எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
சரியான விடை: (C) 1995
விளக்கம்: இந்திய சர்வதேச விமான நிலைய ஆணையமும் தேசிய விமான நிலைய ஆணையமும் இணைக்கப்பட்டு 1 ஏப்ரல் 1995-ல் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) அமைக்கப்பட்டது. இது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'ஏழு சகோதரிகள்' (Seven Sisters) என அழைக்கப்படும் பறவை இனம்விடை: தவிட்டுக்குருவி இனம்
- சரியான இணையைத் தேர்க (கப்பல் கட்டும் தளம்)விடை: இந்துஸ்தான் – விசாகப்பட்டினம்
- எந்த ஆண்டு இந்திய இரயில்வே அனைத்தும் ஒருங்கிணைத்து தேசியமயமாக்கப்பட்டது?விடை: 1951
- உயிர்த் தொழில்நுட்பம் மூலம் விலங்குகளிலிருந்து கம்பளி பெறப்படும் முறைவிடை: பயோ – கிளிப் / Bio Clip
- பருவக்காடுகள் அழைக்கப்படுவதுவிடை: இலையுதிர்க் காடுகள்
- ஆண்கள் வண்ண உடையணிந்து கைகளில் வண்ணக் கைக்குட்டைகளுடன் வரிசையாக அழகாக ஆடும் ஆட்டம்விடை: ஒயிலாட்டம்
- வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வீசும் தலக்காற்றான நார்வெஸ்டரை மேற்கு வங்காளத்தில் எவ்வாறு அழைப்பர்?விடை: கால் பைசாகி
- கடலுக்கு அடியில் வாழும் ஒரு <br />முதுகெலும்பில்லா உயிரினம்விடை: பவள பாலிப்புகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
