வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: a) மா முன் நேர் b) விள முன் நிரை c) மா முன் நிரை d) காய் முன் நேர் — 1. இயற்சீர் வெண்டளை 2. நேரொன்றாசிரியத்தளை 3. வெண்சீர் வெண்டளை 4. நிரையொன்றாசிரியத்தளை
சரியான விடை: (B) a-2, b-4, c-1, d-3
விளக்கம்: மா முன் நேர் நேரொன்றாசிரியத்தளை, விள முன் நிரை நிரையொன்றாசிரியத்தளை, மா முன் நிரை இயற்சீர் வெண்டளை, காய் முன் நேர் வெண்சீர் வெண்டளை. நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் தளையைத் தீர்மானிக்கின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ் சான்றோர் பலர் வாழும் ஊரே வாழ்க்கைக்கு இன்பத்தை தரும் என்று கூறியவர்?விடை: பிசிராந்தையார்
- எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே என்ற வரிகள் யாருடையது?விடை: வள்ளலார்
- பொருத்துக: a) பாண்டம் பாண்டமாக b) வாயிலும் சன்னலும் c) போக்குக d) பிடிபசி — 1. எண்ணும்மை 2. ஆறாம் வேற்றுமைத்தொகை 3. அடுக்குத்தொடர் 4. வியங்கோள் வினைமுற்றுவிடை: a-3, b-1, c-4, d-2
- எந்த நாட்டு மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை திருப்பாவை பாடல்களை தாய் மொழியில் எழுதி வைத்து பாடுகின்றனர்?விடை: தாய்லாந்து
- இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று - இந்த திருக்குறளில் இடம் பெறும் அணி எது?விடை: உவமை அணி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கல்யாண்ஜியின் இயற்பெயர் கல்யாணசுந்தரம். இவர் வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்பு செய்து வருகிறார்.விடை: இரண்டும் சரி
- ஆகுபெயரைக் கண்டறிக? நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.விடை: எண்ணலளவையாகு பெயர்
- படுதிரை வையம் பாத்திய பண்பே என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: தொல்காப்பியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
