வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர் யார்?
சரியான விடை: (A) கௌதமிபுத்திர சதகர்னி
விளக்கம்: சாதவாகன மரபின் மாபெரும் அரசர் கௌதமிபுத்திர சதகர்னி. அவரது தாய் கௌதமி பாலஸ்ரீ வெளியிட்ட நாசிக் கல்வெட்டு அவரைச் சாகர்களை அழித்தவர் எனப் புகழ்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கடைசி கன்வ அரசர் யார்?விடை: சுசர்மன்
- சத்தசாய் (சப்தசதி) என்னும் நூலை எழுதியவர் யார்?விடை: ஹாலா
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. கலிங்க அரசர் காரவேலர் சுங்க அரசர்களின் சமகாலத்தவர். 2. காரவேலர் பற்றிய செய்திகளை ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்.விடை: இரண்டும் சரி
- பொருத்துக: (a) ஹர்ஷசரிதம் (b) மகாபாஷ்யம் (c) பிருகத்கதா (d) மத்யமிகசூத்ரா ; (1) குணாட்யர் (2) பாணபட்டர் (3) நாகார்ஜுனர் (4) பதஞ்சலிவிடை: 2, 4, 1, 3
- எந்த சாதவாகன அரசர் தாமே சிறந்த அறிஞராக விளங்கினார்?விடை: ஹாலா
- சாகர் வம்சத்தின் மிக முக்கியமான அரசர் யார்?விடை: ருத்ரதாமன்
- மகதத்தில் கண்வர் வம்சத்தை நிறுவியவர் யார்?விடை: வாசுதேவர்
- நான்காவது பவுத்த பேரவையை ஸ்ரீநகருக்கு அருகே கூட்டியவர் யார்?விடை: கனிஷ்கர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
