Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

சத்தசாய் (சப்தசதி) என்னும் நூலை எழுதியவர் யார்?

சரியான விடை: (C) ஹாலா
விளக்கம்: சத்தசாய் (சப்தசதி) என்ற நூலை இயற்றியவர் சாதவாகன அரசர் ஹாலா. இது பிராகிருத மொழியில் அமைந்த 700 பாடல்களின் தொகுப்பு ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர் யார்?விடை: கௌதமிபுத்திர சதகர்னி
  2. பொருத்துக: (a) ஹர்ஷசரிதம் (b) மகாபாஷ்யம் (c) பிருகத்கதா (d) மத்யமிகசூத்ரா ; (1) குணாட்யர் (2) பாணபட்டர் (3) நாகார்ஜுனர் (4) பதஞ்சலிவிடை: 2, 4, 1, 3
  3. கடைசி கன்வ அரசர் யார்?விடை: சுசர்மன்
  4. சாகர் வம்சத்தின் மிக முக்கியமான அரசர் யார்?விடை: ருத்ரதாமன்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. கலிங்க அரசர் காரவேலர் சுங்க அரசர்களின் சமகாலத்தவர். 2. காரவேலர் பற்றிய செய்திகளை ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்.விடை: இரண்டும் சரி
  6. நான்காவது பவுத்த பேரவையை ஸ்ரீநகருக்கு அருகே கூட்டியவர் யார்?விடை: கனிஷ்கர்
  7. எந்த சாதவாகன அரசர் தாமே சிறந்த அறிஞராக விளங்கினார்?விடை: ஹாலா
  8. யாருடைய காலத்தில் காந்தார கலைப் பள்ளி செழித்தோங்கியது?விடை: கனிஷ்கர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions