Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

தண்டி யாத்திரை தொடங்கிய இடம் / The Dandi March was started from

சரியான விடை: (A) சபர்மதி ஆசிரமம் / Sabarmati Ashram
விளக்கம்: காந்தியடிகள் 1930 மார்ச் 12 அன்று சபர்மதி ஆசிரமத்திலிருந்து உப்புச் சத்தியாகிரகப் பயணத்தைத் தொடங்கி ஏப்ரல் 6 அன்று தண்டியில் உப்புச் சட்டத்தை மீறினார். தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஜாலியன்வாலாபாக் படுகொலையின்போது துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிட்ட பிரிகேடியர்-ஜெனரல் யார்? / Who was the Brigadier-General who ordered the firing at the Jallianwala Bagh massacre?விடை: ரெஜினால்டு டயர் / Reginald Dyer
  2. நெல்லி சென்குப்தா இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்த ஆண்டு / Nellie Sengupta became the President of the Indian National Congress in the yearவிடை: 1933
  3. நமது நாட்டுப்பண் முதன்முதலில் பாடப்பட்ட நாள் / Our National Anthem was first sung onவிடை: 27.12.1911
  4. இந்திய தேசிய காங்கிரஸின் குறிக்கோள் பூரண சுதந்திரம் என்று அறிவிக்கப்பட்ட இடம்விடை: லாகூர்
  5. இந்தியாவில் இடைக்கால தேசிய அரசு அமைக்கப்பட்ட ஆண்டு / When was the Interim National Government formed in India?விடை: 1946
  6. இந்திய தேசிய காங்கிரஸில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் மீண்டும் இணைந்த இடம்விடை: லக்னோ
  7. எந்தக் காங்கிரஸ் மாநாட்டில் ‘பூரண சுயராஜ்யம்’ (முழு விடுதலை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது? / In which session of the Indian National Congress was the ‘Poorna Swaraj’ (complete indep...விடை: லாகூர், 1929 / Lahore, 1929
  8. இங்கிலாந்துப் பிரதமர் அட்லி இந்தியர்களுக்கு அதிகார மாற்றம் பற்றி அறிவித்தது எப்போது? / When did Mr. Attlee, Prime Minister of England, announce the transfer of power to the Indians...விடை: பிப்ரவரி 1947 / February 1947
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions