Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

எந்த இரு கோள்களுக்கிடையே நீள்வட்டப் பாதையில் பல ஆயிரக்கணக்கான சிறுகோள்கள் (விண்கற்கள்) சுழன்று வருகின்றன?

சரியான விடை: (A) செவ்வாய், வியாழன்
விளக்கம்: செவ்வாய், வியாழன் கோள்களுக்கு இடையே ஆயிரக்கணக்கான சிறுகோள்கள் (Asteroids) சூரியனைச் சுற்றி வருகின்றன; இது சிறுகோள் பட்டை எனப்படும். இவற்றுள் மிகப்பெரியது சிரிஸ் (Ceres).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. Teachers’ Day in India is observed onவிடை: September 5
  2. சூரியனில் அதிகளவில் உள்ள வாயு எது?விடை: ஹைட்ரஜன்
  3. காமராஜர் பிறந்த நாள் எந்நாளாகக் கொண்டாடப்படுகிறது?விடை: கல்வி வளர்ச்சி நாள்
  4. ஆளுநராக நியமிக்கப்படுபவர் எந்த வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்?விடை: 35
  5. சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?விடை: ஸ்ரீவில்லிபுத்தூர்
  6. எந்தத் திட்டம் கிராம ஊராட்சிகள் மூலம் நேரடியாக நிதி வழங்கி கிராமப்புற மக்களின் நல்வாழ்விற்கு வகை செய்தது?விடை: ஜவஹர் ரோஜ்கர் யோஜனா (JRY)
  7. பெரியார் எந்த ஆண்டு பிறந்தார்?விடை: 1879
  8. கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல் எது?விடை: டாஸ் கேப்பிடல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions