வினா விடை · பொருளாதாரம்
எந்தத் திட்டம் கிராமப் பஞ்சாயத்தின் மூலம் நேரடியாக நிதி உதவி வழங்கிக் கிராமப்புற மக்களின் நல்வாழ்விற்கு வகை செய்தது?
சரியான விடை: (C) ஜவஹர் ரோஜ்கார் யோஜனா (JRY)
விளக்கம்: 1989-ல் தொடங்கப்பட்ட ஜவஹர் ரோஜ்கார் யோஜனா திட்டத்தில் நிதி நேரடியாகக் கிராமப் பஞ்சாயத்துகள் மூலம் வழங்கப்பட்டது. இத்திட்டம் முந்தைய NREP, RLEGP ஆகிய இரண்டையும் இணைத்து உருவாக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'பணம் என்பது பணம் செய்யும் பணியே' (Money is what money does) எனக் கூறியவர்விடை: பேராசிரியர் வாக்கர்
- ஒருவர் தம் செல்வத்தைப் பணமாகச் சேமித்து வைக்க உதவும் பணத்தின் பணிவிடை: மதிப்பின் நிலைக்களன்
- கார்ல் மார்க்ஸ் எழுதிய நூலின் பெயர் என்ன?விடை: டாஸ் கேப்பிடல்
- மாநில அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் வரிவிடை: நிலவரி
- 'கரிபி ஹடாவோ' (வறுமையை ஒழிப்போம்) என்ற நோக்கம் எந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் கொண்டு வரப்பட்டது?விடை: 5-வது
- கலப்புப் பொருளாதாரத்தின் இலக்கணம்விடை: தனியார் துறையும், பொதுத்துறையும் உடன் ஒத்து இயங்குதல்
- கீழ்க்கண்டவற்றில் ஆறாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் யாவை?<br />I. NREP<br />II. RLEGP<br />III. IRDP<br />IV. JRYவிடை: I, II மற்றும் III
- யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (UTI) தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1964
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
