Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

ஒரு மனிதனின் உடல்-மனப்பண்புகளின் தனிப்பட்ட ஒருங்கமைப்பு அவனது ஆளுமை என்றவர்.................

சரியான விடை: (C) ஆல்போர்ட்
விளக்கம்: ஆளுமை என்பது தனிநபருக்குள் உள்ள உடல்-உளப் பண்புகளின் இயங்கும் ஒருங்கமைப்பு என்று கார்டன் ஆல்போர்ட் வரையறுத்தார். இவர் ஆளுமை உளவியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மனப்பான்மையை அளவிடப் பெரிதும் பயன்படும் முறை ...............................விடை: லிக்கர்ட் முறை
  2. ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் மெக்லீலண்ட் எழுதிய நூல்........................விடை: The Achieving Society
  3. மனிதர்களை அகமுகன், புறமுகன் என்று வகைப்படுத்தியவர் யார்?விடை: யூங்
  4. நாம் கற்றவை மனதில் இருந்தும் உரிய நேரத்தில் உடனடியாக நினைவுக்கு வராமல் இருப்பது ...................விடை: நாநுனி நிகழ்ச்சி
  5. ‘விலங்கியல் மனம்’ என்றழைக்கப்படும் மனம் எது?விடை: இட்
  6. துலங்கல் நிகழ்ந்த பின் செயல்பட்டு, துலங்கலை வலுவிழக்கச் செய்ய முற்படுவது ................ ஆகும்.விடை: தண்டனை
  7. புதிய பிராய்டியக் கோட்பாடுகளை வெளியிட்டவர்கள் .........விடை: யூங், ஆட்லர்
  8. எந்தத் தூண்டல்களைப் பெறுவதற்கு ஒருவர் விழைகிறாரோ அவற்றை ................... வலுவூட்டிகள் என்கிறோம்.விடை: நேரிடை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions