வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
நாம் கற்றவை மனதில் இருந்தும் உரிய நேரத்தில் உடனடியாக நினைவுக்கு வராமல் இருப்பது ...................
சரியான விடை: (B) நாநுனி நிகழ்ச்சி
விளக்கம்: கற்றவை நினைவில் இருந்தும் உரிய நேரத்தில் வெளிவராமல் 'நாக்கு நுனியில் இருக்கிறது' என்று உணரும் நிலை நாநுனி நிகழ்ச்சி (Tip-of-the-tongue phenomenon) ஆகும். இதனை பிரவுன், மெக்நீல் 1966-இல் ஆய்வு செய்தனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் மெக்லீலண்ட் எழுதிய நூல்........................விடை: The Achieving Society
- துலங்கல் நிகழ்ந்த பின் செயல்பட்டு, துலங்கலை வலுவிழக்கச் செய்ய முற்படுவது ................ ஆகும்.விடை: தண்டனை
- ஒரு மனிதனின் உடல்-மனப்பண்புகளின் தனிப்பட்ட ஒருங்கமைப்பு அவனது ஆளுமை என்றவர்.................விடை: ஆல்போர்ட்
- எந்தத் தூண்டல்களைப் பெறுவதற்கு ஒருவர் விழைகிறாரோ அவற்றை ................... வலுவூட்டிகள் என்கிறோம்.விடை: நேரிடை
- மனப்பான்மையை அளவிடப் பெரிதும் பயன்படும் முறை ...............................விடை: லிக்கர்ட் முறை
- ஒரு பொருளைத் தெளிவாக அறியச் செய்யப்படும் முயற்சியே கவனமாகும் என்று கூறியவர் யார்?விடை: மக்டூகல்
- மனிதர்களை அகமுகன், புறமுகன் என்று வகைப்படுத்தியவர் யார்?விடை: யூங்
- ‘கூட்டாளிக் குழுப்பருவம்’ (Gang Age) எனப்படும் பருவம் எது?விடை: பின் பிள்ளைப்பருவம் (Later Childhood)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
