Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

‘எண்ட்ரோபி’ என்ற கருத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்? / The concept of entropy was first introduced by

சரியான விடை: (B) கிளாசியஸ் / Clausius
விளக்கம்: எண்ட்ரோபி என்ற கருத்தை ஜெர்மானிய இயற்பியலாளர் ருடால்ஃப் கிளாசியஸ் 1865-இல் அறிமுகப்படுத்தினார். எண்ட்ரோபி என்பது ஓர் அமைப்பின் ஒழுங்கின்மையின் அளவைக் குறிக்கும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இரட்டை அச்சுப் படிகத்தைத் தெரிவு செய்க / Pick out the biaxial crystalவிடை: அரகோனைட் / Aragonite
  2. இலக்கமுறைச் சைகைகளைத் தொடர் (அனலாக்) சைகைகளாக மாற்றப் பயன்படுவது / Digital signals are converted into analog signals usingவிடை: மோடம் / Modem
  3. கல்பாக்கம் மெட்ராஸ் அணுமின் நிலைய அணுக்கரு உலையில் பயன்படுத்தப்படும் தணிப்பான் (Moderator) / The moderator used in the nuclear reactor at Madras Atomic Power Station, Kalpakkam isவிடை: கனநீர் (D2O) / heavy water (D2O)
  4. முடநீக்கியல் (பிசியோதெரபி) வெப்ப சிகிச்சையில் பயன்படும் கதிர்கள் / The radiation used in physiotherapy (heat therapy) isவிடை: அகச்சிவப்புக் கதிர்கள் / Infrared rays
  5. கீழ்க்காணும் துகள்களில் எது லெப்டான்? / Which of the following particles is a lepton?விடை: எலக்ட்ரான் / Electron
  6. FM ஏற்பிகளின் இடைநிலை அதிர்வெண் / For FM receivers, the intermediate frequency isவிடை: 10.7 MHz
  7. கீழ்க்கண்ட எந்தக் கோள்களுக்குத் துணைக்கோள்கள் கிடையாது? / Which planets do not have satellites revolving around them?விடை: புதன் மற்றும் வெள்ளி / Mercury and Venus
  8. எந்தத் துகள் தொடர்ந்து பரிமாறப்படுவதால் அணுக்கரு விசை தோன்றுகிறது? / The nuclear force is due to the continuous exchange of particles calledவிடை: மீசான்கள் / mesons
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions