வினா விடை · அறிவியல்
இலக்கமுறைச் சைகைகளைத் தொடர் (அனலாக்) சைகைகளாக மாற்றப் பயன்படுவது / Digital signals are converted into analog signals using
சரியான விடை: (B) மோடம் / Modem
விளக்கம்: மோடம் (Modulator–Demodulator) இலக்கமுறைச் சைகைகளைத் தொடர் (அனலாக்) சைகைகளாகவும், தொடர் சைகைகளை இலக்கமுறைச் சைகைகளாகவும் மாற்றும். இதனால் தொலைபேசி இணைப்பு வழியே கணினித் தரவை அனுப்ப முடிகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘எண்ட்ரோபி’ என்ற கருத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்? / The concept of entropy was first introduced byவிடை: கிளாசியஸ் / Clausius
- முடநீக்கியல் (பிசியோதெரபி) வெப்ப சிகிச்சையில் பயன்படும் கதிர்கள் / The radiation used in physiotherapy (heat therapy) isவிடை: அகச்சிவப்புக் கதிர்கள் / Infrared rays
- இரட்டை அச்சுப் படிகத்தைத் தெரிவு செய்க / Pick out the biaxial crystalவிடை: அரகோனைட் / Aragonite
- FM ஏற்பிகளின் இடைநிலை அதிர்வெண் / For FM receivers, the intermediate frequency isவிடை: 10.7 MHz
- கல்பாக்கம் மெட்ராஸ் அணுமின் நிலைய அணுக்கரு உலையில் பயன்படுத்தப்படும் தணிப்பான் (Moderator) / The moderator used in the nuclear reactor at Madras Atomic Power Station, Kalpakkam isவிடை: கனநீர் (D2O) / heavy water (D2O)
- எந்தத் துகள் தொடர்ந்து பரிமாறப்படுவதால் அணுக்கரு விசை தோன்றுகிறது? / The nuclear force is due to the continuous exchange of particles calledவிடை: மீசான்கள் / mesons
- கீழ்க்காணும் துகள்களில் எது லெப்டான்? / Which of the following particles is a lepton?விடை: எலக்ட்ரான் / Electron
- கோண உந்தம் என்பது / The angular momentum isவிடை: நிலைமத் திருப்புத்திறன் மற்றும் கோணத் திசைவேகம் ஆகியவற்றின் பெருக்கல் / The product of moment of inertia and angular vel...
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
