வினா விடை · அறிவியல்
கீழ்க்காணும் துகள்களில் எது லெப்டான்? / Which of the following particles is a lepton?
சரியான விடை: (A) எலக்ட்ரான் / Electron
விளக்கம்: எலக்ட்ரான் வலிய அணுக்கரு விசையால் பாதிக்கப்படாத லெப்டான் வகைத் துகள். புரோட்டான், நியூட்ரான், மீசான் ஆகியவை குவார்க்குகளால் ஆன ஹாட்ரான்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட எந்தக் கோள்களுக்குத் துணைக்கோள்கள் கிடையாது? / Which planets do not have satellites revolving around them?விடை: புதன் மற்றும் வெள்ளி / Mercury and Venus
- கல்பாக்கம் மெட்ராஸ் அணுமின் நிலைய அணுக்கரு உலையில் பயன்படுத்தப்படும் தணிப்பான் (Moderator) / The moderator used in the nuclear reactor at Madras Atomic Power Station, Kalpakkam isவிடை: கனநீர் (D2O) / heavy water (D2O)
- 1905-இல் சார்பியல் கொள்கையை (Theory of Relativity) வெளியிட்ட அறிவியலாளர் / The theory of relativity was proposed in 1905 byவிடை: ஐன்ஸ்டீன் / Einstein
- இரட்டை அச்சுப் படிகத்தைத் தெரிவு செய்க / Pick out the biaxial crystalவிடை: அரகோனைட் / Aragonite
- குழாயில் செல்லும் நீரின் வேகத்தை அளக்கப் பயன்படும் கருவி / Which one of the following instruments is used to measure the speed of water through a pipe?விடை: வெஞ்சுரி மீட்டர் / Venturimeter
- ‘எண்ட்ரோபி’ என்ற கருத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்? / The concept of entropy was first introduced byவிடை: கிளாசியஸ் / Clausius
- ஒரு மின்தேக்கிக்குக் கொடுக்கப்படும் மின்னூட்டம் இருமடங்காக்கப்படும்போது அதன் மின்தேக்குதிறன் / When the charge given to a capacitor is doubled, its capacitanceவிடை: மாறாது / does not change
- இலக்கமுறைச் சைகைகளைத் தொடர் (அனலாக்) சைகைகளாக மாற்றப் பயன்படுவது / Digital signals are converted into analog signals usingவிடை: மோடம் / Modem
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
