Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

FM ஏற்பிகளின் இடைநிலை அதிர்வெண் / For FM receivers, the intermediate frequency is

சரியான விடை: (B) 10.7 MHz
விளக்கம்: FM ஏற்பிகளில் இடைநிலை அதிர்வெண் 10.7 MHz ஆகும். AM ஏற்பிகளில் இது 455 kHz ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. முடநீக்கியல் (பிசியோதெரபி) வெப்ப சிகிச்சையில் பயன்படும் கதிர்கள் / The radiation used in physiotherapy (heat therapy) isவிடை: அகச்சிவப்புக் கதிர்கள் / Infrared rays
  2. எந்தத் துகள் தொடர்ந்து பரிமாறப்படுவதால் அணுக்கரு விசை தோன்றுகிறது? / The nuclear force is due to the continuous exchange of particles calledவிடை: மீசான்கள் / mesons
  3. இலக்கமுறைச் சைகைகளைத் தொடர் (அனலாக்) சைகைகளாக மாற்றப் பயன்படுவது / Digital signals are converted into analog signals usingவிடை: மோடம் / Modem
  4. கோண உந்தம் என்பது / The angular momentum isவிடை: நிலைமத் திருப்புத்திறன் மற்றும் கோணத் திசைவேகம் ஆகியவற்றின் பெருக்கல் / The product of moment of inertia and angular vel...
  5. ‘எண்ட்ரோபி’ என்ற கருத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்? / The concept of entropy was first introduced byவிடை: கிளாசியஸ் / Clausius
  6. சீரிசை இயக்கத்தில் உள்ள துகளின் நிலையாற்றல் பெருமமாக இருப்பது / For a particle executing SHM, its potential energy is maximum atவிடை: வீச்சு திரும்பு புள்ளியில் / Extreme position
  7. இரட்டை அச்சுப் படிகத்தைத் தெரிவு செய்க / Pick out the biaxial crystalவிடை: அரகோனைட் / Aragonite
  8. பகுதி ஊடுருவும் சவ்வின் வழியே கரைப்பான் செல்லுதல் / The passage of a solvent through a semipermeable membrane isவிடை: சவ்வூடு பரவல் / Osmosis
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions