வினா விடை · அறிவியல்
எறிபொருளின் பாதை
சரியான விடை: (B) பரவளையம்
விளக்கம்: கிடைமட்டத்துடன் ஒரு கோணத்தில் எறியப்படும் பொருளின் (எறிபொருள்) பாதை பரவளையம் (parabola) ஆகும். கோள்கள் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றுகின்றன (கெப்ளர் விதி).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சூரிய மையக் கோட்பாட்டை 1543இல் விளக்கியவர்விடை: கோபர்நிகஸ்
- அணு உலையில் தணிப்பானாக பயன்படுவதுவிடை: பெரிலியம்
- குழாயில் திரவம் பாயும் வீதத்தை அளவிடப் பயன்படும் கருவிவிடை: வென்சுரி மீட்டர்
- வாகனங்களில் பின்புறக் காட்சிக்காக ஓட்டுநர் அருகில் பொருத்தப்படும் ஆடிவிடை: குவி ஆடி
- புவியீர்ப்பு முடுக்கத்தின் எண் மதிப்புவிடை: 9.81 மீ/வி²
- ஓர் ஆங்ஸ்ட்ராம் (Å) அலகின் மதிப்புவிடை: 10⁻¹⁰ மீ
- மின்காந்தத் தூண்டலைக் கண்டறிந்தவர்விடை: மைக்கேல் ஃபாரடே
- அறை வெப்பநிலையில் திரவ நிலையில் உள்ள உலோகம்விடை: பாதரசம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
