வினா விடை · அறிவியல்
மின்காந்தத் தூண்டலைக் கண்டறிந்தவர்
சரியான விடை: (C) மைக்கேல் ஃபாரடே
விளக்கம்: மைக்கேல் ஃபாரடே 1831இல் மின்காந்தத் தூண்டலைக் கண்டறிந்தார்; மின்னியற்றிகளும் மின்மாற்றிகளும் இத்தத்துவத்தில் இயங்குகின்றன. மின்னோட்டம் காந்த விளைவை உண்டாக்கும் என்று கண்டறிந்தவர் ஆர்ஸ்டெட் (1820).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றில் எது இரண்டாம் வகை நெம்புகோல்?விடை: ஒற்றைச் சக்கரத் தள்ளுவண்டி
- புவியீர்ப்பு முடுக்கத்தின் எண் மதிப்புவிடை: 9.81 மீ/வி²
- வெற்றிடத்தில் ஒளியின் வேகம்விடை: 3 × 10⁸ மீ/வி
- குழாயில் திரவம் பாயும் வீதத்தை அளவிடப் பயன்படும் கருவிவிடை: வென்சுரி மீட்டர்
- சூரிய மையக் கோட்பாட்டை 1543இல் விளக்கியவர்விடை: கோபர்நிகஸ்
- எறிபொருளின் பாதைவிடை: பரவளையம்
- அணு உலையில் தணிப்பானாக பயன்படுவதுவிடை: பெரிலியம்
- வாகனங்களில் பின்புறக் காட்சிக்காக ஓட்டுநர் அருகில் பொருத்தப்படும் ஆடிவிடை: குவி ஆடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
