Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'எற்பாடு' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.

சரியான விடை: (B) காலப்பெயர்
விளக்கம்: 'எற்பாடு' என்பது கதிரவன் மறையும் மாலைப் பொழுதைக் குறிப்பதால் இது காலப்பெயர் ஆகும். நெய்தல் திணைக்குரிய சிறுபொழுது எற்பாடு என்பது கூடுதல் செய்தி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 62. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க.விடை: இறக்கம், ஊர்வன, ஐவர், ஓம்பல்
  2. விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: “இலக்கணம் வகுத்த பின்பே இலக்கியங்கள் தோன்றின”விடை: இலக்கியங்கள் எப்போது தோன்றின?
  3. கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத இணையைக் கண்டறிக.விடை: Abase – உற்சாகப்படுத்து
  4. நாமக்கல் கவிஞருக்கு நடுவண் அரசு வழங்கிச் சிறப்பித்த விருதுவிடை: பத்மபூஷண்
  5. பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடரைத் தேர்க.விடை: இராமலிங்க அடிகளார் ஒளியை வழிபட்டார்
  6. சொற்றொடர்நிலை என்று வழங்கப்படுவதுவிடை: அந்தாதி
  7. திருக்குருகூரின் இன்றைய பெயர் / The present name of Thirukkurugur isவிடை: ஆழ்வார் திருநகரி / Alwarthirunagari
  8. கீழ்க்காணும் குறட்பாவிலிருந்து எடுக்கப்பட்ட சொற்களுள் பொருத்தமான எதிர்ச்சொல் இணையைத் தேர்க: 'நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு'விடை: நீரவர் x பேதையார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions