வினா விடை · பொதுத் தமிழ்
கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத இணையைக் கண்டறிக.
சரியான விடை: (A) Abase – உற்சாகப்படுத்து
விளக்கம்: 'Abase' என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் இழிவுபடுத்து அல்லது தாழ்த்து என்பதாகும்; 'உற்சாகப்படுத்து' என்பது அதற்குப் பொருந்தாத பொருள். Amendment – சட்டத் திருத்தம், Adder – நச்சுப்பாம்பு (விரியன்), Allegation – குற்றச்சாட்டு ஆகியவை சரியான இணைகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 62. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடரைத் தேர்க.விடை: இராமலிங்க அடிகளார் ஒளியை வழிபட்டார்
- அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க.விடை: இறக்கம், ஊர்வன, ஐவர், ஓம்பல்
- திருக்குருகூரின் இன்றைய பெயர் / The present name of Thirukkurugur isவிடை: ஆழ்வார் திருநகரி / Alwarthirunagari
- 'எற்பாடு' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: காலப்பெயர்
- 'முதுமொழிக்காஞ்சி' என்ற நூற்பெயரில் உள்ள 'காஞ்சி' என்ற சொல்லின் பொருள் / The meaning of the word 'Kanchi' in 'Mudhumozhikkanchi' isவிடை: அணிகலன் / Jewel
- விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: “இலக்கணம் வகுத்த பின்பே இலக்கியங்கள் தோன்றின”விடை: இலக்கியங்கள் எப்போது தோன்றின?
- பண்டைய இசைக்கருவிகள் பற்றி மிகுதியாகக் கூறும் நூல் / The book which speaks much about ancient musical instruments isவிடை: மலைபடுகடாம் / Malaipadukadam
- நாமக்கல் கவிஞருக்கு நடுவண் அரசு வழங்கிச் சிறப்பித்த விருதுவிடை: பத்மபூஷண்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
