வினா விடை · பொதுத் தமிழ்
பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடரைத் தேர்க.
சரியான விடை: (D) இராமலிங்க அடிகளார் ஒளியை வழிபட்டார்
விளக்கம்: 'ஜோதி' வடமொழிச் சொல்; 'சோதி' அதன் தமிழ் வடிவத் திரிபு; 'ஒளி' தூய தமிழ்ச் சொல் என்பதால் பிறமொழிச் சொல் இல்லாத தொடர் 'இராமலிங்க அடிகளார் ஒளியை வழிபட்டார்' ஆகும். வள்ளலார் வடலூரில் 1872-இல் சத்திய ஞான சபையை நிறுவி ஒளி வழிபாட்டை நடத்தினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 62. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருக்குருகூரின் இன்றைய பெயர் / The present name of Thirukkurugur isவிடை: ஆழ்வார் திருநகரி / Alwarthirunagari
- கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத இணையைக் கண்டறிக.விடை: Abase – உற்சாகப்படுத்து
- 'முதுமொழிக்காஞ்சி' என்ற நூற்பெயரில் உள்ள 'காஞ்சி' என்ற சொல்லின் பொருள் / The meaning of the word 'Kanchi' in 'Mudhumozhikkanchi' isவிடை: அணிகலன் / Jewel
- அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க.விடை: இறக்கம், ஊர்வன, ஐவர், ஓம்பல்
- பண்டைய இசைக்கருவிகள் பற்றி மிகுதியாகக் கூறும் நூல் / The book which speaks much about ancient musical instruments isவிடை: மலைபடுகடாம் / Malaipadukadam
- 'எற்பாடு' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: காலப்பெயர்
- பொருந்தாத இணையைக் காண்க / Choose the wrong pairவிடை: ஆநிரைகளை மீட்டல் - பொதுவியல் திணை
- விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: “இலக்கணம் வகுத்த பின்பே இலக்கியங்கள் தோன்றின”விடை: இலக்கியங்கள் எப்போது தோன்றின?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
