வினா விடை · பொதுத் தமிழ்
'ஏற்றான்' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
சரியான விடை: (B) ஏல்
விளக்கம்: ஏற்றான் என்பது ஏல் (ஏற்றுக்கொள்) என்ற வேரிலிருந்து தோன்றிய இறந்தகால வினைமுற்று; ஏல் என்பதன் லகரம் புணர்ச்சியில் றகரமாகத் திரிந்து ஏற்றான் ஆனது. 'ஏற்று' (உயர்த்து) என்ற வேரிலிருந்து வரும் வினைமுற்று 'ஏற்றினான்' ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 76. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'தழால்' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: தழு
- 'பூண்டார்' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: பூண்
- 'மா' என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: வயல்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: தாயைக் கண்ட சேயைப் போல
- 'பே' என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: நுரை
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'கலம்பகத்திற்குப் பதினெட்டு உறுப்புகள் உண்டு.'விடை: கலம்பகத்திற்கு எத்தனை உறுப்புகள் உண்டு?
- 'செம்மை' – பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: பண்புப்பெயர்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'மணிமேகலைக்கு மணிமேகலை துறவு என்னும் வேறு பெயரும் உண்டு.'விடை: மணிமேகலைக்கு வழங்கப்படும் வேறு பெயர் யாது?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
