Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'தழால்' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க

சரியான விடை: (C) தழு
விளக்கம்: தழால் என்ற தொழிற்பெயரின் வேர்ச்சொல் தழு (தழுவு) ஆகும்; இதன் பொருள் அணைத்துக்கொள்ளுதல். 'தழீஇ' என்ற சொல்லிசை அளபெடையும் இதே வேரிலிருந்து தோன்றியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 76. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'மா' என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: வயல்
  2. 'ஏற்றான்' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: ஏல்
  3. 'பே' என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: நுரை
  4. 'பூண்டார்' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: பூண்
  5. 'செம்மை' – பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: பண்புப்பெயர்
  6. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: தாயைக் கண்ட சேயைப் போல
  7. 'கண்' – பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: சினைப்பெயர்
  8. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'கலம்பகத்திற்குப் பதினெட்டு உறுப்புகள் உண்டு.'விடை: கலம்பகத்திற்கு எத்தனை உறுப்புகள் உண்டு?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions