வினா விடை · பொதுத் தமிழ்
'பூண்டார்' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
சரியான விடை: (C) பூண்
விளக்கம்: பூண்டார் என்பது பூண் + ட் + ஆர் எனப் பிரியும் இறந்தகால வினைமுற்று; இதன் வேர்ச்சொல் பூண் (அணிந்துகொள்). 'அன்பு பூண்டார்' என்பதில் கொண்டார் என்ற பொருளில் வருகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 76. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'ஏற்றான்' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: ஏல்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: தாயைக் கண்ட சேயைப் போல
- 'தழால்' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: தழு
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'கலம்பகத்திற்குப் பதினெட்டு உறுப்புகள் உண்டு.'விடை: கலம்பகத்திற்கு எத்தனை உறுப்புகள் உண்டு?
- 'மா' என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: வயல்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'மணிமேகலைக்கு மணிமேகலை துறவு என்னும் வேறு பெயரும் உண்டு.'விடை: மணிமேகலைக்கு வழங்கப்படும் வேறு பெயர் யாது?
- 'பே' என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: நுரை
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'நீதி நூல்களுள் தலைசிறந்தன திருக்குறளும் நாலடியாரும் ஆகும்.'விடை: நீதி நூல்களுள் தலைசிறந்தன எவை?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
