வினா விடை · பொதுத் தமிழ்
எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை எழுதாத நூல்
சரியான விடை: (D) காவிய மாலை
விளக்கம்: எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை போற்றித் திருஅகவல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகிய நூல்களை இயற்றினார்; 'காவிய மாலை' அவர் எழுதிய நூல் அல்ல. இவர் 'கிறித்தவக் கம்பர்' எனப் போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 38. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முதல் உலா நூலான ‘திருக்கயிலாய ஞான உலா’ படைக்கப்பட்ட காலம்விடை: பல்லவர் காலம்
- “மூன்று அடிச் சிறுமையும் ஆறு அடிப் பெருமையும்” கொண்ட பாடல்களை உடைய தொகை நூல்விடை: ஐங்குறுநூறு
- பதிற்றுப்பத்து நூலில் ஏழாம் பத்தைப் பாடியவர்விடை: கபிலர்
- ‘திருவேங்கடத்து அந்தாதி’ நூலின் ஆசிரியர்விடை: அழகிய மணவாளதாசர்
- திருக்குறளுக்கு உரை செய்தவர்களில் காலத்தால் பிற்பட்டவர் யார்?விடை: பரிமேலழகர்
- ‘பிரபந்தம்’ என்ற சொல் எந்த மொழியிலிருந்து பிறந்தது?விடை: சமஸ்கிருதம்
- ‘தேம்பாவணி’ பாட்டுடைத்தலைவன் யார்?விடை: சூசையப்பர்
- ‘பெரியபுராணம்’ என்னும் பெருங்காப்பியத்தில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கைவிடை: 13
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
