Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பதிற்றுப்பத்து நூலில் ஏழாம் பத்தைப் பாடியவர்

சரியான விடை: (A) கபிலர்
விளக்கம்: பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்தைப் பாடியவர் கபிலர்; அதன் பாட்டுடைத் தலைவன் செல்வக்கடுங்கோ வாழியாதன். ஐந்தாம் பத்தைப் பரணரும், எட்டாம் பத்தை அரிசில் கிழாரும், ஒன்பதாம் பத்தைப் பெருங்குன்றூர் கிழாரும் பாடினர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 38. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. திருக்குறளுக்கு உரை செய்தவர்களில் காலத்தால் பிற்பட்டவர் யார்?விடை: பரிமேலழகர்
  2. முதல் உலா நூலான ‘திருக்கயிலாய ஞான உலா’ படைக்கப்பட்ட காலம்விடை: பல்லவர் காலம்
  3. ‘பிரபந்தம்’ என்ற சொல் எந்த மொழியிலிருந்து பிறந்தது?விடை: சமஸ்கிருதம்
  4. எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை எழுதாத நூல்விடை: காவிய மாலை
  5. ‘தேம்பாவணி’ பாட்டுடைத்தலைவன் யார்?விடை: சூசையப்பர்
  6. “மூன்று அடிச் சிறுமையும் ஆறு அடிப் பெருமையும்” கொண்ட பாடல்களை உடைய தொகை நூல்விடை: ஐங்குறுநூறு
  7. ‘பெரியபுராணம்’ என்னும் பெருங்காப்பியத்தில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கைவிடை: 13
  8. ‘திருவேங்கடத்து அந்தாதி’ நூலின் ஆசிரியர்விடை: அழகிய மணவாளதாசர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions