வினா விடை · பொதுத் தமிழ்
‘பிரபந்தம்’ என்ற சொல் எந்த மொழியிலிருந்து பிறந்தது?
சரியான விடை: (C) சமஸ்கிருதம்
விளக்கம்: 'பிரபந்தம்' என்பது 'நன்கு கட்டப்பட்டது' எனப் பொருள்படும் சமஸ்கிருதச் சொல்; தமிழில் இது சிற்றிலக்கியங்களைக் குறிக்கப் பயன்படுகிறது. தமிழில் 96 வகைப் பிரபந்தங்கள் (சிற்றிலக்கியங்கள்) உள்ளன என்பது மரபு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 38. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தேம்பாவணி’ பாட்டுடைத்தலைவன் யார்?விடை: சூசையப்பர்
- திருக்குறளுக்கு உரை செய்தவர்களில் காலத்தால் பிற்பட்டவர் யார்?விடை: பரிமேலழகர்
- ‘பெரியபுராணம்’ என்னும் பெருங்காப்பியத்தில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கைவிடை: 13
- பதிற்றுப்பத்து நூலில் ஏழாம் பத்தைப் பாடியவர்விடை: கபிலர்
- “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்” என்று திருக்குறளின் சிறப்பைப் பாடியவர்விடை: கபிலர்
- முதல் உலா நூலான ‘திருக்கயிலாய ஞான உலா’ படைக்கப்பட்ட காலம்விடை: பல்லவர் காலம்
- ஒட்டக்கூத்தர் இயற்றிய உலாக்களின் எண்ணிக்கைவிடை: 3
- எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை எழுதாத நூல்விடை: காவிய மாலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
