வினா விடை · பொதுத் தமிழ்
‘தேம்பாவணி’ பாட்டுடைத்தலைவன் யார்?
சரியான விடை: (B) சூசையப்பர்
விளக்கம்: வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர் இயேசுவின் வளர்ப்புத் தந்தையான சூசையப்பர் (புனித யோசேப்பு). இக்காப்பியம் 3 காண்டங்கள், 36 படலங்கள், 3615 பாடல்கள் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 38. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பெரியபுராணம்’ என்னும் பெருங்காப்பியத்தில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கைவிடை: 13
- ‘பிரபந்தம்’ என்ற சொல் எந்த மொழியிலிருந்து பிறந்தது?விடை: சமஸ்கிருதம்
- “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்” என்று திருக்குறளின் சிறப்பைப் பாடியவர்விடை: கபிலர்
- திருக்குறளுக்கு உரை செய்தவர்களில் காலத்தால் பிற்பட்டவர் யார்?விடை: பரிமேலழகர்
- ஒட்டக்கூத்தர் இயற்றிய உலாக்களின் எண்ணிக்கைவிடை: 3
- பதிற்றுப்பத்து நூலில் ஏழாம் பத்தைப் பாடியவர்விடை: கபிலர்
- சொற்களை அகர வரிசைப்படித் தேர்வு செய்யவும்விடை: பான்மை, பிடி, பேரம், மகுடம்
- முதல் உலா நூலான ‘திருக்கயிலாய ஞான உலா’ படைக்கப்பட்ட காலம்விடை: பல்லவர் காலம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
