Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எதிர்ச்சொல் அடிப்படையில் பொருந்தாத இணையைக் கண்டறிக

சரியான விடை: (C) வேணி - சடை
விளக்கம்: அவல் (பள்ளம்) – மிசை (மேடு), தவம் – அவம், இனிப்பு – கைப்பு ஆகியவை எதிர்ச்சொல் இணைகள். வேணி, சடை இரண்டும் ஒரே பொருள் (சடைமுடி) தருவதால் அந்த இணை பொருந்தாதது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 81. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘விரவு’ – என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றுவிடை: விரவினர்
  2. கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ச்சொல் இணை இல்லை?விடை: இறுக்கம் x பிணக்கம்
  3. ‘இரு’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம்விடை: இருந்தால்
  4. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: ஆமை, உறக்கம், எருது, ஓடம்
  5. சந்திப்பிழையற்ற சொற்றொடரைத் தேர்கவிடை: எட்டுப்பழங்களைத் தன் நண்பனுக்குக் கொடுத்தான்
  6. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: ‘நாலடியார் ஒரு நீதி நூலாகும்’விடை: நாலடியார் எப்படிப்பட்ட நூல்?
  7. கூத்தாட்டு அவைக்களம் கலைதல் – இவ்வுவமையால் விளக்கப்படும் பொருள் யாது?விடை: நிலையாமை
  8. ‘தென்னிந்தியாவின் மாப்பசான்’ என <br />அழைக்கப்படுபவர்விடை: புதுமைப்பித்தன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions