வினா விடை · பொதுத் தமிழ்
எதிர்ச்சொல் இணையாக அமையாத இணையைக் காண்க.
சரியான விடை: (B) அஞ்சாமை – துஞ்சாமை
விளக்கம்: ஒறுத்தார் – பொறுத்தார், அறிவுடையார் – அறிவிலார், வைதல் – வாழ்த்துதல் ஆகியவை எதிர்ப்பொருள் இணைகள். அஞ்சாமை (அச்சமின்மை), துஞ்சாமை (சோம்பலின்றி விழித்திருத்தல்) இரண்டும் எதிர்ப்பொருள் அல்ல.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 59. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு பகுதிகளைக் கொண்ட, வீரமாமுனிவர் தொகுத்த அகராதி எது?விடை: சதுரகராதி
- நிகண்டுகளில் மிகப் பழமையானது எது?விடை: சேந்தன் திவாகரம்
- பொருத்துக: (a) அளாவி (b) தீண்டும் (c) சாவி (d) பொத்தல் – 1. திறவுகோல் 2. ஒன்றோடொன்று தழுவி 3. துளை 4. தடவும்விடை: 2 4 1 3
- “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடியவர் யார்?விடை: இராமலிங்க அடிகளார்
- “அறை” என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சம் எது?விடை: அறைந்த
- குற்றியலுகரம் அல்லாத சொல்லைக் கண்டறியவும்.விடை: மடு
- ஆண்டாள் கூறாத தொடர் எது?விடை: வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்
- அணிமா, மகிமா முதலான ‘பெரும் சித்திகளின்’ (அட்டமா சித்திகள்) எண்ணிக்கை எத்தனை?விடை: 8
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
