வினா விடை · பொதுத் தமிழ்
நிகண்டுகளில் மிகப் பழமையானது எது?
சரியான விடை: (A) சேந்தன் திவாகரம்
விளக்கம்: தமிழ் நிகண்டுகளில் காலத்தால் முந்தியது திவாகர முனிவர் இயற்றிய சேந்தன் திவாகரம். அதற்கு அடுத்தது பிங்கல நிகண்டு; மண்டல புருடரின் சூடாமணி நிகண்டு பிற்காலத்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 59. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதிர்ச்சொல் இணையாக அமையாத இணையைக் காண்க.விடை: அஞ்சாமை – துஞ்சாமை
- “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடியவர் யார்?விடை: இராமலிங்க அடிகளார்
- பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு பகுதிகளைக் கொண்ட, வீரமாமுனிவர் தொகுத்த அகராதி எது?விடை: சதுரகராதி
- குற்றியலுகரம் அல்லாத சொல்லைக் கண்டறியவும்.விடை: மடு
- பொருத்துக: (a) அளாவி (b) தீண்டும் (c) சாவி (d) பொத்தல் – 1. திறவுகோல் 2. ஒன்றோடொன்று தழுவி 3. துளை 4. தடவும்விடை: 2 4 1 3
- அணிமா, மகிமா முதலான ‘பெரும் சித்திகளின்’ (அட்டமா சித்திகள்) எண்ணிக்கை எத்தனை?விடை: 8
- “அறை” என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சம் எது?விடை: அறைந்த
- “வளன்” என்ற சொல்லால் குறிக்கப்படுபவன் யார்?விடை: சூசையப்பர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
