Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு பகுதிகளைக் கொண்ட, வீரமாமுனிவர் தொகுத்த அகராதி எது?

சரியான விடை: (D) சதுரகராதி
விளக்கம்: வீரமாமுனிவர் 1732 இல் தொகுத்த சதுரகராதி பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு பகுதிகளைக் கொண்டது. இதனால் அவர் 'தமிழ் அகராதியின் தந்தை' எனப் போற்றப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 59. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: (a) அளாவி (b) தீண்டும் (c) சாவி (d) பொத்தல் – 1. திறவுகோல் 2. ஒன்றோடொன்று தழுவி 3. துளை 4. தடவும்விடை: 2 4 1 3
  2. எதிர்ச்சொல் இணையாக அமையாத இணையைக் காண்க.விடை: அஞ்சாமை – துஞ்சாமை
  3. “அறை” என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சம் எது?விடை: அறைந்த
  4. நிகண்டுகளில் மிகப் பழமையானது எது?விடை: சேந்தன் திவாகரம்
  5. ஆண்டாள் கூறாத தொடர் எது?விடை: வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்
  6. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடியவர் யார்?விடை: இராமலிங்க அடிகளார்
  7. பொருத்துக: (a) செறு (b) சந்தம் (c) யாணர் (d) துகிர் – 1. பவளம் 2. புதுவருவாய் 3. அழகு 4. வயல்விடை: 4 3 2 1
  8. குற்றியலுகரம் அல்லாத சொல்லைக் கண்டறியவும்.விடை: மடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions