வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: (a) அளாவி (b) தீண்டும் (c) சாவி (d) பொத்தல் – 1. திறவுகோல் 2. ஒன்றோடொன்று தழுவி 3. துளை 4. தடவும்
சரியான விடை: (B) 2 4 1 3
விளக்கம்: அளாவி – ஒன்றோடொன்று தழுவி, தீண்டும் – தடவும், சாவி – திறவுகோல், பொத்தல் – துளை என்பவை சரியான பொருள்கள். எனவே 2 4 1 3 என்பதே சரியான வரிசை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 59. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “அறை” என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சம் எது?விடை: அறைந்த
- பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு பகுதிகளைக் கொண்ட, வீரமாமுனிவர் தொகுத்த அகராதி எது?விடை: சதுரகராதி
- ஆண்டாள் கூறாத தொடர் எது?விடை: வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்
- எதிர்ச்சொல் இணையாக அமையாத இணையைக் காண்க.விடை: அஞ்சாமை – துஞ்சாமை
- பொருத்துக: (a) செறு (b) சந்தம் (c) யாணர் (d) துகிர் – 1. பவளம் 2. புதுவருவாய் 3. அழகு 4. வயல்விடை: 4 3 2 1
- நிகண்டுகளில் மிகப் பழமையானது எது?விடை: சேந்தன் திவாகரம்
- கண்டறிதல் ரூ <br />“தொன்மைதானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே” இத்தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?விடை: தொல்காப்பியம்
- “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடியவர் யார்?விடை: இராமலிங்க அடிகளார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
