Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

இதயத்துடிப்பு அளவியில் பயன்படும் தத்துவம் எது?

சரியான விடை: (C) பலமுறை எதிரொலித்தல்
விளக்கம்: இதயத்துடிப்பு அளவி (ஸ்டெதஸ்கோப்) ஒலியின் பன்முக எதிரொலிப்புத் தத்துவத்தில் செயல்படுகிறது. இதயத்துடிப்பு ஒலி குழாயினுள் பலமுறை எதிரொலித்து மருத்துவரின் காதை அடைகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – ஒலி, அண்டம் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மீயொலி வேகம் என்பது என்ன?விடை: காற்றில் ஒலியின் வேகத்தை விட அதிகமானது
  2. எதிரொலித்து வரும் ஒலியை தெளிவாக கேட்க வேண்டும் எனில் ஒலி மற்றும் எதிரொலிப்புக்கு இடைப்பட்ட காலம் எவ்வளவாக இருக்க வேண்டும்?விடை: குறைந்தபட்சம் 0.1 வினாடி
  3. ஒலிச்செறிவு கீழ்க்கண்ட எதன் இருமடிக்கு (வர்க்கத்துக்கு) நேர்த்தகவில் அமையும்?விடை: வீச்சு
  4. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? பரவுவதற்கு ஊடகம் தேவைப்படும் அலைகள் எந்திர அலைகள் எனப்படும் பரவுவதற்கு ஊடகம் தேவைப்படாத அலைகள் மின்காந்த அலைகள் எனப்படும்விடை: இரண்டும் சரி
  5. வெவ்வேறு சூழ்நிலைகளில் கீழ்க்கண்ட எதனைக் கொண்டு நெட்டலைகளையும் குறுக்கலைகளையும் உருவாக்க இயலும்?விடை: சுருள்வில்
  6. மனிதனின் செவியுணர் ஒலியின் அதிர்வெண் நெடுக்கம் எது?விடை: 20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரை
  7. செவியுணர் ஒலியை உண்டாக்கும் அதிர்வுகள் கீழ்க்கண்ட எதன் வழியே பயணிக்கும்போது அவற்றின் வேகம் பெருமமாக இருக்கும்?விடை: கண்ணாடி
  8. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? சூரிய மண்டலம் பால்வெளி விண்மீன் திரளில் அமைந்துள்ளது சூரிய மண்டலத்தில் எட்டு கோள்கள் அடங்கியுள்ளனவிடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions