வினா விடை · அரசியல் அறிவியல்
எத்தனை உறுப்பினர்களைக் கொண்ட இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் 1946 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது?
சரியான விடை: (A) 389
விளக்கம்: 1946இல் அமைக்கப்பட்ட அரசமைப்பு நிர்ணய மன்றத்தில் மொத்தம் 389 உறுப்பினர்கள் இருந்தனர். நாட்டுப் பிரிவினைக்குப் பின் இந்த எண்ணிக்கை 299 ஆகக் குறைந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய அரசியலமைப்பு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நமது அரசியலமைப்பு சட்டம் 1950 ஜனவரி 26ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. 1930 ஜனவரி 26 முழு சுதந்திர நாளாக இந்தியாவில் கொண்டாடப்பட்டது.விடை: இரண்டும் சரி
- நமது அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை ஒவ்வொரு இந்தியருக்கும் எதனை வலியுறுத்துகிறது?விடை: இவை அனைத்தும்
- இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் கூட்டத்தில் எத்தனை பெண் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்?விடை: 15 பெண் உறுப்பினர்கள்
- இந்திய அரசமைப்பின் முன்னுரையில் காணப்படாத வாசகம் எது?விடை: மொழிசார்பின்மை
- கீழ்க்கண்ட யார் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தில் கலந்து கொள்ளவில்லை?விடை: இந்திரா காந்தி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 10 பேர் கொண்ட அரசமைப்பு சட்ட வரைவு குழு உருவாக்கப்பட்டது. சட்ட வரைவுக் குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.விடை: 2 மட்டும் சரி
- இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தின் அரசமைப்பு ஆலோசகராக யார் நியமிக்கப்பட்டார்?விடை: பி.என். ராவ்
- இந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்க எவ்வளவு செலவானது?விடை: 64 லட்சம் ரூபாய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
