Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

இந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்க எவ்வளவு செலவானது?

சரியான விடை: (C) 64 லட்சம் ரூபாய்
விளக்கம்: அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க ஏறத்தாழ 64 லட்சம் ரூபாய் செலவானது. இதை உருவாக்க 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள் ஆனது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய அரசியலமைப்பு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 10 பேர் கொண்ட அரசமைப்பு சட்ட வரைவு குழு உருவாக்கப்பட்டது. சட்ட வரைவுக் குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.விடை: 2 மட்டும் சரி
  2. ஒரு நாட்டின் உச்சநிலை அதிகாரத்தை எவ்வாறு அழைக்கிறோம்?விடை: இறையாண்மை
  3. இந்திய அரசமைப்பின் முன்னுரையில் காணப்படாத வாசகம் எது?விடை: மொழிசார்பின்மை
  4. கீழ்க்கண்ட எது தற்பொழுது அடிப்படை உரிமை அல்ல?விடை: சொத்துரிமை
  5. நமது அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை ஒவ்வொரு இந்தியருக்கும் எதனை வலியுறுத்துகிறது?விடை: இவை அனைத்தும்
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அண்ணல் அம்பேத்கார் இந்திய அரசமைப்பு சட்டத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். 1949 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முழுமையான அரசமைப்புச் சட்டம் தயாரானது...விடை: 1 மட்டும் சரி
  7. எத்தனை உறுப்பினர்களைக் கொண்ட இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் 1946 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது?விடை: 389
  8. இந்தியாவில் ஓட்டுரிமை பெறுவதற்கான தகுதி எது?விடை: வயது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions