வினா விடை · அரசியல் அறிவியல்
இந்திய அரசமைப்பின் முன்னுரையில் காணப்படாத வாசகம் எது?
சரியான விடை: (C) மொழிசார்பின்மை
விளக்கம்: முகப்புரையில் இறையாண்மை, சமதர்மம், சமயச்சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு, சமத்துவம் போன்ற சொற்கள் உள்ளன. மொழிசார்பின்மை என்ற சொல் முகப்புரையில் இல்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய அரசியலமைப்பு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நமது அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை ஒவ்வொரு இந்தியருக்கும் எதனை வலியுறுத்துகிறது?விடை: இவை அனைத்தும்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 10 பேர் கொண்ட அரசமைப்பு சட்ட வரைவு குழு உருவாக்கப்பட்டது. சட்ட வரைவுக் குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.விடை: 2 மட்டும் சரி
- எத்தனை உறுப்பினர்களைக் கொண்ட இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் 1946 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது?விடை: 389
- இந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்க எவ்வளவு செலவானது?விடை: 64 லட்சம் ரூபாய்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நமது அரசியலமைப்பு சட்டம் 1950 ஜனவரி 26ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. 1930 ஜனவரி 26 முழு சுதந்திர நாளாக இந்தியாவில் கொண்டாடப்பட்டது.விடை: இரண்டும் சரி
- ஒரு நாட்டின் உச்சநிலை அதிகாரத்தை எவ்வாறு அழைக்கிறோம்?விடை: இறையாண்மை
- இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் கூட்டத்தில் எத்தனை பெண் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்?விடை: 15 பெண் உறுப்பினர்கள்
- கீழ்க்கண்ட எது தற்பொழுது அடிப்படை உரிமை அல்ல?விடை: சொத்துரிமை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
