Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 10 பேர் கொண்ட அரசமைப்பு சட்ட வரைவு குழு உருவாக்கப்பட்டது. சட்ட வரைவுக் குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: 1947 ஆகஸ்ட் 29 அன்று அமைக்கப்பட்ட வரைவுக் குழுவில் 7 உறுப்பினர்கள் இருந்தனர்; 10 அல்ல, எனவே முதல் கூற்று தவறு. அதன் தலைவராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய அரசியலமைப்பு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்திய அரசமைப்பின் முன்னுரையில் காணப்படாத வாசகம் எது?விடை: மொழிசார்பின்மை
  2. இந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்க எவ்வளவு செலவானது?விடை: 64 லட்சம் ரூபாய்
  3. நமது அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை ஒவ்வொரு இந்தியருக்கும் எதனை வலியுறுத்துகிறது?விடை: இவை அனைத்தும்
  4. ஒரு நாட்டின் உச்சநிலை அதிகாரத்தை எவ்வாறு அழைக்கிறோம்?விடை: இறையாண்மை
  5. எத்தனை உறுப்பினர்களைக் கொண்ட இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் 1946 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது?விடை: 389
  6. கீழ்க்கண்ட எது தற்பொழுது அடிப்படை உரிமை அல்ல?விடை: சொத்துரிமை
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நமது அரசியலமைப்பு சட்டம் 1950 ஜனவரி 26ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. 1930 ஜனவரி 26 முழு சுதந்திர நாளாக இந்தியாவில் கொண்டாடப்பட்டது.விடை: இரண்டும் சரி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அண்ணல் அம்பேத்கார் இந்திய அரசமைப்பு சட்டத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். 1949 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முழுமையான அரசமைப்புச் சட்டம் தயாரானது...விடை: 1 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions