வினா விடை · பொதுத் தமிழ்
எது சரி: ‘பாடாண்திணை’
சரியான விடை: (C) பாடு+ஆண்+திணை
விளக்கம்: பாடாண்திணை என்பது பாடு + ஆண் + திணை எனப் பிரியும்; பாடப்படும் ஆண்மகனின் புகழ், வலிமை, கொடை முதலியவற்றைக் கூறும் புறத்திணை இது. புறப்பொருள் வெண்பாமாலை கூறும் பன்னிரண்டு புறத்திணைகளுள் இதுவும் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 48. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றிய பாடல் அடங்கிய தொகுப்புவிடை: முத்தொள்ளாயிரம்
- பிரித்தெழுதுக: அதுவல்லதூதியம்விடை: அது+அல்லது+ஊதியம்
- அகர வரிசையில் நிரல்படுத்துக: அக்கம், தட்டான், தச்சன், அத்தான்விடை: அக்கம், அத்தான், தச்சன், தட்டான்
- பொருத்துக: (a) புனல் – 1. போர்; (b) இகம் – 2. கடல்; (c) சமர் – 3. நீர்; (d) பவ்வம் – 4. உலகம். குறியீடு: a b c dவிடை: 3 4 1 2
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக: தரி, தறி, தருவிடை: அணி வெட்டு மரம்
- ‘சினங்காப்பான்’ இலக்கணக்குறிப்புவிடை: இரண்டாம் வேற்றுமைத் தொகை
- பின்வரும் பெயர்ச்சொல்லின் வகையறிக: ‘வற்றல்’விடை: தொழிற்பெயர்
- ‘ஊற்று’ என்னும் வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக:விடை: ஊற்றி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
