வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: (a) புனல் – 1. போர்; (b) இகம் – 2. கடல்; (c) சமர் – 3. நீர்; (d) பவ்வம் – 4. உலகம். குறியீடு: a b c d
சரியான விடை: (A) 3 4 1 2
விளக்கம்: புனல் என்றால் நீர், இகம் என்றால் இவ்வுலகம், சமர் என்றால் போர், பவ்வம் என்றால் கடல். எனவே குறியீடு 3 4 1 2 ஆகும்; இகம் என்பதன் எதிர்ச்சொல் பரம் (மேலுலகம்).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 48. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரித்தெழுதுக: அதுவல்லதூதியம்விடை: அது+அல்லது+ஊதியம்
- ‘சினங்காப்பான்’ இலக்கணக்குறிப்புவிடை: இரண்டாம் வேற்றுமைத் தொகை
- எது சரி: ‘பாடாண்திணை’விடை: பாடு+ஆண்+திணை
- ‘ஊற்று’ என்னும் வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக:விடை: ஊற்றி
- சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றிய பாடல் அடங்கிய தொகுப்புவிடை: முத்தொள்ளாயிரம்
- பெயர்ச்சொல்லின் வகையறிக: ‘வணக்கம்’விடை: தொழிற்பெயர்
- அகர வரிசையில் நிரல்படுத்துக: அக்கம், தட்டான், தச்சன், அத்தான்விடை: அக்கம், அத்தான், தச்சன், தட்டான்
- ‘அஃறிணை’ என்ற சொல்லைப் பிரித்து எழுதுக:விடை: அல்+திணை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
