Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பின்வரும் பெயர்ச்சொல்லின் வகையறிக: ‘வற்றல்’

சரியான விடை: (D) தொழிற்பெயர்
விளக்கம்: வற்றல் என்பது ‘வற்று’ என்னும் வினையடியுடன் ‘அல்’ விகுதி சேர்ந்து, வற்றுதல் என்னும் செயலைக் குறிப்பதால் தொழிற்பெயர் ஆகும். தொழிற்பெயர் காலம் காட்டாது; அல், தல், ஐ, கை போன்ற விகுதிகள் பெற்று வரும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 48. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மரபுப் பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடு.விடை: பனங்குரும்பை
  2. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக: தரி, தறி, தருவிடை: அணி வெட்டு மரம்
  3. ‘பெறு’ என்னும் வேர்ச்சொல்லை ஆண்பால் வினைமுற்றாக்குக.விடை: பெற்றான்
  4. அகர வரிசையில் நிரல்படுத்துக: அக்கம், தட்டான், தச்சன், அத்தான்விடை: அக்கம், அத்தான், தச்சன், தட்டான்
  5. மரபுப் பிழையற்ற இணையைக் காண்க.விடை: முருங்கைக் கீரை, பனை ஓலை
  6. சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றிய பாடல் அடங்கிய தொகுப்புவிடை: முத்தொள்ளாயிரம்
  7. ‘ஐஞ்சிறு காப்பியங்கள்’ எந்தச் சமயத்தைச் சார்ந்தவை?விடை: சமணம்
  8. எது சரி: ‘பாடாண்திணை’விடை: பாடு+ஆண்+திணை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions