Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றிய பாடல் அடங்கிய தொகுப்பு

சரியான விடை: (B) முத்தொள்ளாயிரம்
விளக்கம்: முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களைப் பற்றிய வெண்பாக்களின் தொகுப்பாகும். மூவேந்தருக்கும் தலா தொள்ளாயிரம் பாடல்கள் இருந்ததாகக் கருதப்படுகிறது; இன்று ஏறத்தாழ 130 பாடல்களே கிடைக்கின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 48. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகர வரிசையில் நிரல்படுத்துக: அக்கம், தட்டான், தச்சன், அத்தான்விடை: அக்கம், அத்தான், தச்சன், தட்டான்
  2. எது சரி: ‘பாடாண்திணை’விடை: பாடு+ஆண்+திணை
  3. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக: தரி, தறி, தருவிடை: அணி வெட்டு மரம்
  4. பிரித்தெழுதுக: அதுவல்லதூதியம்விடை: அது+அல்லது+ஊதியம்
  5. பின்வரும் பெயர்ச்சொல்லின் வகையறிக: ‘வற்றல்’விடை: தொழிற்பெயர்
  6. பொருத்துக: (a) புனல் – 1. போர்; (b) இகம் – 2. கடல்; (c) சமர் – 3. நீர்; (d) பவ்வம் – 4. உலகம். குறியீடு: a b c dவிடை: 3 4 1 2
  7. மரபுப் பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடு.விடை: பனங்குரும்பை
  8. ‘சினங்காப்பான்’ இலக்கணக்குறிப்புவிடை: இரண்டாம் வேற்றுமைத் தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions