வினா விடை · புவியியல்
எது சரியான இணை? (மாநிலம் – இடப்பெயர்வு வேளாண்மையின் பெயர்) / Which pair is correct? (State – Name of shifting cultivation)
சரியான விடை: (B) கேரளா – பொன்னம் / Kerala – Ponam
விளக்கம்: இடப்பெயர்வு வேளாண்மை கேரளாவில் 'பொன்னம்' எனப்படுகிறது; வடகிழக்கில் 'ஜூம்', ஆந்திரா–ஒடிசாவில் 'போடு', மத்தியப் பிரதேசத்தில் 'பேவர்' எனப்படுகிறது. காடுகளை வெட்டி எரித்துச் சில ஆண்டுகள் பயிரிட்டுப் பின் இடம் மாறுவதே இம்முறை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் மிகப்பெரிய ஆற்றுத்தீவான 'மஜூலி' எந்த ஆற்றில் உள்ளது? / India's largest river island "Majuli" is in which river?விடை: பிரம்மபுத்திரா / Brahmaputra
- இந்தியாவில் மெட்ரோ ரயில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நகரம் எது? / The first Metro Rail in India was introduced inவிடை: கொல்கத்தா / Kolkata
- எது ஓதத் துறைமுகம்? / Which one is a tidal port?விடை: காண்ட்லா / Kandla
- காவிரியின் தெற்குத் துணையாறுகளை மேற்கிலிருந்து கிழக்காக வரிசைப்படுத்துக / Arrange the southern tributaries of the Cauvery from West to East:<br />1) அமராவதி / Amaravathi<br />2) நொ...விடை: 4 3 2 1
- எது தவறான இணை? (ஆறு – கலக்கும் ஆறு) / Which pair is wrong? (River – Falls into river)விடை: சட்லஜ் – பியாஸ் / Sutlej – Beas
- கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் நகரம் / Which city is at the confluence of the Ganga and the Yamuna?விடை: பிரயாக்ராஜ் (அலகாபாத்) / Prayagraj (Allahabad)
- 2001ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை (சுமார்) / According to the 2001 Census, the population of India was aboutவிடை: 1028.7 மில்லியன் / 1028.7 million
- கங்கையின் வடக்குத் துணையாறுகளை மேற்கிலிருந்து கிழக்காக வரிசைப்படுத்துக:<br />1) ராம்கங்கா 2) கோமதி 3) காக்ரா 4) கண்டகி 5) கோசி<br />Arrange the northern tributaries of the Ganga fr...விடை: 1, 2, 3, 4, 5
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
