வினா விடை · பொதுத் தமிழ்
‘குடவோலைத் தேர்தல்’ பற்றிக் கூறும் நூல்?
சரியான விடை: (C) அகநானூறு
விளக்கம்: குடவோலை முறைத் தேர்தல் பற்றிய குறிப்பு அகநானூற்றின் 77ஆம் பாடலில் உள்ளது. இம்முறை சோழர் காலத்து உத்திரமேரூர்க் கல்வெட்டிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சிறுபஞ்சமூலத்திற்கு’ப் பொருந்தாதது எது?விடை: சிறுநாவற்பூ
- பொருத்துக (அடி வரையறை):<br />a) நற்றிணை – 1) 3 – 6<br />b) குறுந்தொகை – 2) 9 – 12<br />c) ஐங்குறுநூறு – 3) 4 – 8<br />d) அகநானூறு – 4) 13 – 31விடை: 2 3 1 4
- எது தவறானது?விடை: பா 3 வகைப்படும்
- ‘தென்தமிழ் தெய்வப்பரணி’ எனக் கூறியவர்விடை: ஒட்டக்கூத்தர்
- ‘பாலை இறக்கு’ எவ்வகை ஆகுபெயர்?விடை: தானியாகுபெயர்
- சுரதா எழுதாத நூல்விடை: புதிய தரிசனங்கள்
- இந்தியாவில் பேசப்படும் மொழிக்குடும்பங்களில் அடங்காத ஒன்று?விடை: ஆங்கிலோ-இந்திய மொழிகள்
- ‘கண்ணதாசன்’ எழுதாத நூல் எது?விடை: திருக்கை வழக்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
