Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கிரிக்னார்டு வினைப்பொருளால் தயாரிக்க முடியாத அமிலம் / The acid that cannot be prepared by Grignard reagent

சரியான விடை: (B) பார்மிக் அமிலம் / Formic acid
விளக்கம்: கிரிக்னார்டு வினைப்பொருள் CO2 உடன் வினைபுரிந்து ஆல்கைல் தொகுதியை விட ஒரு கார்பன் அதிகமுள்ள அமிலத்தைத் தருவதால், ஆல்கைல் தொகுதி இல்லாத பார்மிக் அமிலத்தை இம்முறையில் பெற முடியாது. அசிட்டிக் அமிலம் CH3MgBr மூலம் பெறப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தவறான இணையைத் தேர்க / Choose the wrong pairவிடை: சக்சினிக் அமிலம் – மீத்தேன் டையோயிக் அமிலம் / Succinic acid – Methanedioic acid
  2. டாலன்ஸ் காரணி என்பது / Tollen’s reagent isவிடை: அம்மோனியா கலந்த சில்வர் நைட்ரேட் / Ammoniacal silver nitrate
  3. முழுமையாக மக்கும் பிளாஸ்டிக் பொருளின் வணிகப் பெயர் / The trade name of the fully biodegradable plastic material isவிடை: பயோபோல் / Biopol
  4. சல்ஃபோனால் என்ற அமைதிப்படுத்தி தயாரிக்கப் பயன்படும் சேர்மம் / The compound used in the preparation of the tranquilliser sulphonal isவிடை: அசிட்டோன் / Acetone
  5. கிளிசராலின் பயன்கள் பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்வு செய்க. / Choose the correct statements on the uses of glycerol. 1. TNG போன்ற வெடிபொருட்கள் தயாரிக்க / In the manufacture of exp...விடை: 1, 2, 4, 5 மட்டும் சரி / 1, 2, 4 and 5 only correct
  6. எவை வினைபுரிந்து பேக்கலைட் என்ற <br />விளைபொருளைத் தருகின்றன / Bakelite is a <br />product of reaction betweenவிடை: பீனாலும் மீத்தனாலும் / Phenol and methanal
  7. சர்வதேச வேதியியல் ஆண்டு / The International Year of Chemistry wasவிடை: 2011
  8. ஒரு சதவீத ஃபீனால் கரைசல் ஒரு / 1% solution of phenol is aவிடை: கிருமிநாசினி / Disinfectant
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions