Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மண்ணாசையால் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதிப் போருக்குச் செல்லும் போது அரசன் சூடிச் செல்லும் பூ?

சரியான விடை: (A) வஞ்சிப்பூ
விளக்கம்: மண்ணாசையால் பகைவர் நாட்டைக் கைப்பற்றப் போருக்குச் செல்லும் மன்னன் வஞ்சிப்பூ சூடுவான். அதனை எதிர்த்துப் போரிடுபவன் காஞ்சிப்பூ சூடுவான் என்று புறப்பொருள் இலக்கணம் கூறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்” என்றவர்விடை: ஔவையார்
  2. ‘சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்திங்கு’ என்னும் அடி இடம்பெறும் நூல்விடை: குடிமக்கள் காப்பியம்
  3. ‘பிரபு லிங்க லீலை’ என்னும் காப்பியத்தை <br />இயற்றியவர்விடை: சிவப்பிரகாசர்
  4. கீழ்க்கண்டவற்றுள் மோனைத் தொடர் எது?விடை: பாடுபட்டவன் பாட்டாளி
  5. ஜவஹர்லால் நேரு தம் மகள் இந்திரா காந்திக்கு ஏறத்தாழ எத்தனை ஆண்டுகள் கடிதங்கள் எழுதினார்?விடை: 42
  6. எவ்வகை வாக்கியம் என அறிக: ‘என்னே பரிமேலழகன் பாரித்த உரையின் மாண்பு!’விடை: உணர்ச்சி வாக்கியம்
  7. இவற்றில் பொருத்தமற்ற இணை எது?விடை: மலரடி – உருவகம்
  8. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: தினகரன், தினத்தந்தி, தினபூமி, தினமணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions